Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!
Maths Physics Chemistry History


NOTES :

தோற்றம்

  1. பூமியின் தோற்றம் – சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
  2. மனிதன் தோன்றியது- 40000 ஆண்டுகளுக்கு முன்
  3. வேளாண்மை தோன்றிய காலம்- சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்
  4. நகரங்களின் தோற்றம் -4700 ஆண்டுகளுக்கு முன்

 

காணப்படும் இடங்கள்

  1. புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ள இடங்கள்- திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்

 

உலோகக் கலவைகள்

  1. இரும்பு + குரோமியம் → சில்வர்
  2. செம்பு + வெள்ளீயம் → வெண்கலம்
  3. செம்பு + துத்தநாகம் → பித்தளை
  4. இரும்பு + மாங்கனீசு → எஃகு

 

1920 லிருந்து தமிழக முதலமைச்சர்கள் பட்டடியல்



1. திரு.A. சுப்பராயலு – 17-12-1920 to 11-07-1921

2. திரு. பனகல் ராஜா – 11-07-1921 to 03-12-1926

3. டாக்டர். P. சுப்பராயன் – 04-12-1926 to 27-10-1930

4. திரு. P.முனுசாமி நாயுடு – 27-10-1930 to 04-11-1932

5. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 05-11-1932 to 04-04-1936

6. திரு. P . T . ராஜன் – 04-04-1936 to 24-08-1936

7. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 24-08-1936 to 01-04-1937

8. திரு குர்ம வேங்கட ரெட்டி நாயுடு – 01-04-1937 to 14-07-1937

9. திரு.ராமகிருஷ்ண ரங்கா ராவ் – 14-07-1937 to 29-10-1939

10. திரு தன்குதுரி பிரகாசம் – 30-04-1946 to 23-03-1947

11. திரு O P ராமசாமி ரெட்டியார் – 23-03-1947 to 06-04-1949

12. திரு P S குமாரசுவாமி ராஜா – 06-04-1949 to 09-04-1952

13. திரு C ராஜகோபாலாச்சாரி – 10-04-1952 to 13-04-1954

14. திரு K காமராஜ் – 13-04-1954 to 02-10-1963

15. திரு M பக்தவத்சலம் – 02-10-1963 to 06-03-1967

16. டாக்டர். C.N. அண்ணாது ரை – 06-03-1967 to 03-02-1969

17. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 10-02-1969 to 04-01-1971, 15-03-1971 to 31-01-1976

18.டாக்டர். M G ராமசந்திரன் – 30-06-1977 to 17-02-1980, 09-06-1980 to 15-11-1984, 10-02-1985 to 24-12-1987

19. திருமதி ஜானகி ராமசந்திரன் – 07-01-1988 to 30-01-1988

20. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 27-01-1989 to 30-01-1991

21. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 24-06-1991 to 12-05-1996

22. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-1996 to 13-05-2001

23. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 14-05-2001 to 21-09-2001

24. திரு O. பன்னீர்செல்வம் – 21-09-2001 to 01-03-2002

25. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா – 02-03-2002 to 12-05-2006

26. டாக்டர். கலைஞர் M கருணாநிதி – 13-05-2006 to 15-05-2011

27. டாக்டர்.செல்வி J ஜெயலலிதா 16-05-2011 முதல்

—————————————————————————–

அதிக முறை (5) பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி.

மிக நீண்ட காலம் (தொடர்ந்து) பொறுப்பிலிருந்த முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஆவார். ஆண்ட காலம் 10 வருடம், 5 மாதம் 25 நாட்கள்

மிகக்குறுகிய காலம் (24 நாட்கள்), பொறுப்பிலிருந்தவர் ஜானகி இராமச்சந்திரன்

 

1930 உப்பு சக்தியா கிரகம்/ தண்டி யாத்திரை/ சட்டமறுப்பு இயக்கம்,

1387 பாமினி அரசு தோற்றம்

1453 துருக்கியர் கான்டான்னோபிலை கைப்பற்றல்

1487 நன்னம்பிகை முனையை அடைந்தவர் பார்த்தலோமிய டயஸ்

1764 பிளாசி போர்

1679 ஜெசியா வரி மீண்டும் (ஒªரங்கசிப்)

1793 நிலையான நிலவரி திட்டம்

1781 பிரான்சு லேமண்ட் தந்தியை கண்டுபிடித்தார்

1824 சென்னை மகாணத்தில் தாமஸ் மன்றோ ஆளுநராக பதிவி ,

1829 சதி ஒழிப்பு

1833 மகல்வாரி திட்டம்

1835 மருத்துக்கல்லூரி 1854 பல்கலைக்கழகமாக மாற்றம்

ஆங்கில ஆட்சி மொழி, .அதிகாரம் 3 பட்டியலாக பிரித்தது

1853 முதல் ரயில் பாதை மும்மை- தானே (34 மைல்)

1854 சார்லஸ் உட் அறிக்கை

1856 சென்னை – அரக்கோணம் ரயில் பாதை (2nd)

1856 விதவை மறுமணம் சட்டம்

1856 The General service Enlistment Act

1857 தமிழகத்தில் பெரும் பகுதி ரயத்துவாரி அமுல்

1857 தந்தி (டல்ஹௌசி பிரபு)அறிமுகம்

1867 சைக்கிள் கண்டுபிடிப்பு

1875 இந்தியா வானிலை மையம், தலைமை புனே

1882 ஹண்டர் குழு

1882 வந்தே மாதரம் வெளியிடு

1883 ஏரி புதுபிக்கும் திட்டம் ,புதிய பன்ணைமுறை

1891 சென்னை சட்ட கல்லூரி

1897 இராமகிருஷ்ண இயக்கம் தொடக்கம்

1911 டெல்லி தலைநகர் மாற்றம் (ஹார்டிஞ்சு பிரபு)

1914-18 முதல் உலக போர்

1915 இந்தியா பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது

1916 தென்னிந்திய விடுதலை சங்கம்

1917 நிதிகட்சி அன்னிபெசன்ட் கல்கத்தா காங்கிரஸ் மாநாடு முதல்பெண்

1919 இரட்டை ஆட்சி ,உலக நாடுகள் கழகம் (League of National)

1920 நிதிகட்சி சுப்ராயலு ஆட்டி அமைத்தல், முஸ்ஸிம் அலிகார் பல்கலைக்கழகம்

1921 சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம்(தாகூர்), சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வருகை

1922 உடல் ஊனமுற்றொருக்காக இயக்குநரகம்

1925 பெரியார் குடியரசு பத்திரிக்கை

1924 வைக்கம் போராட்டம் வெற்றி(பெரியார்)

இந்தியாவின் ஒலிம்பிக் சங்கம்

1926 தொழிற் சங்கசட்டம்

1929 அண்ணமலை பல்கலைக்கழகம்,நிலவள வங்கி

இந்திய அரசி தேர்வாணையக்குழு

1930 தேவதாசி ஒழிப்பு சட்டம்

1931 சென்னையில் முதல் பேசும் படம்,

1934 மேட்டூர் திட்டம்

1935 மாகாண ஆட்சி , இந்திய சுரங்கச் சட்டம்

1935- 45 வரை 2 ம் உலக போர்

1936 இந்திய வானொலி நிலையம்

1937 வார்தா கல்வி திட்டம் (காந்தி)

1938 ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில், பெரியார் பட்டம்

1943 தமிழ் இசை சங்கம்

1944 சார்ஜன் கல்வி திட்டம்

1948 இந்திய தொழிற்சங்கம் சட்டம்,2. ஐ.நாடு மனித உரிமை பிரகடனம்

1948 Dr, Radha krishnan கல்விகுழு அதன்படி 1949 ல் மாற்றம்.

1940 தனி நபர் சக்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் ஆச்சாரியா வினோபா பாவே

1951 தோட்ட தொழிலளார் சட்டம்,பூமிதான இயக்கம் (ஆசார்ய வினோவாபாவே) , சர்வோதயாஇயக்கம்

1952 மே-13 முதல் நாடளுமன்ற கூட்டட்த்தொடர்

1953 லெட்சுமனன் சுவாமி மற்றோர் கல்விக்குழு (கற்றலும் செயலும்)

மாநில சீரமைப்பு தலைவர் பாஸல் அலி

1954 திருமணச் சட்டம், தமிழ்நாடு சமூக நலவாரியம்

1955 இந்து திருமண சட்டம் , பான்டுங் மாநாடு,

ஊனமுற்றோர் சட்டம், திண்டாமை சட்டம் (1983 ல் திருத்தப்பட்டது)

1956 இந்து வாரிசு உரிமை சட்டம், இந்து இளவர் மற்றும் காப்புரிமை சட்டம்

1958 தேசிய மலேரியா ஒழிப்பபு திட்டம், NAFED National Agriculturar Co- Operation marketing Federation

1960 பாரத மின்னனு தொழிற்சாலை திருச்சி

1960 சிறார் நல வாரியம்

1961 பெண்கள் சிசுவதை சட்டம்

அனிசேரா மாநாடு(பெல்கிரேடு)

மகப்பேறு சலுகை திட்டம்

வரதட்சனை சட்டம்(1984 T.N ல் திருத்தப்பட்டது)

1961-62 மாநிலங்களில் நில உச்ச வரம்பு சட்டம்

1962 காங்கிரஸ் மாநில ஆதிக்கம் இழந்தது

1963 திராவிட நாடு கருத்தினைஅண்ணா வெளியிட்டார்

இயல் ,இசை நாடகம் க்கு கலைமாமனி விருது வழங்கிவருகிறது

1964 பொதுவுடமை கட்சி பிளவு

கோத்தாரி தேசிய கல்சிக்குழு(ஒரேமாதிரி கல்விதிட்டம்)

பள்ளி மாணவர்கள் நலத்திட்டம்

1965 பசுமைபுரட்சி திட்டம்

IFC Iindian Food Corporation

1966 Seed Act 1988 the New Policy of Seed Development

1967 முதல் ராக்கெட் ரோகினி , திரைபடம் அலிம் அரா

1970 தமிழ் பயிற்று மொழி கல்லூரிகளில்

1971 அமெரிக்கா மனித உரிமை மசோதா நிறைவேற்றல்

வரதச்சனை ஒழிப்பு சட்டம்

மருத்துவரிதியாக கரு கலைப்பு சட்டம்

Agriculture Price Commission

மிசா சட்டம்

1972 வ.உ.சி சிதம்பரம் நினைவு தாபல் தலைவெளியீடு, பின் கோடு அறிமுகம்

MPEDA Marine Products Exports Development Authority

1973 கூட்ருறவு கொள்கை

1974 முதல் அணுகுண்டு சோதனை

1975 முதல் வின்கலம் அர்யப்பட்டா

1976 சம ஊதிய சட்டம், கான்பூர் செயற்கை உடல் உறுப்புகல் தாயரிப்பு நிறுவனம்

1977 குடுப்ப நலத்திட்ட வழிமுறைகள் பற்றிய சிற்றுண்டி சாலை அணுகுமுறை(Cafertia Apporoach)

1978 ஐ.நாடு பெண்கள் ஆண்டாக அறிவிப்பு

முதல் சோதனை குழந்தை பிறப்பு

சிப்கோ இயக்கம்

1979 ஐ.நாடு குழந்தைகள்ஆண்டாக அறிவிப்பு

1980 மாவட்ட தொழில் மையம்

India Forest Strick Law

1983 கிரமபுற மக்களின் நலச்சங்கம் (WARD)

1984 Dec 4 கோபால் விஷவாயு கசிவு (மெத்தில் ஐசோசயனேட்)

1985 இந்திரா அவாஸ் யோசனா

ஏர் இந்தியா வமானம் கனிஷ்கா விபத்து

1986 புதிய கல்விக் கொள்கை , செர்னோபில் ரஷ்யா அணூ உலை கசிவு

1989 ஜவகர் வேலைவாய்ப்பு திட்டம், முத்துலெட்சுமி மகப்பேறு திட்டம்

ஒட்டு வயது 21 லிருந்து 18 குறைக்கப்பட்டது (ராஜிவ் காந்தி)

1990 தேசிய பெண்கள் அணையச் சட்டம்

1991 வளைகுடா போர்

Denkel proposals

1992 செயல் திட்டம் (கரும்பலகைத் திட்டம்)

1992 சிறுபான்மையினர் தேசிய ஆணையம்,தொட்டில் குழந்தை திட்டம்

1993 இராஷ்டிரிய மகிள கோஷ்/ பெண்களுக்கான தேசிய கடன்

1993 பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம்

1993 தமிழ் இசை கழகம் மற்றும் பொண்விழா ,IUPAC NAME ஆண்டு

1993 வியன்னாவில் மனித உரிமை மாநாடு தேசிய மனித உரிமை அணையம்

1994 விதிகள் நடைமுறை

1994 பிளேக் நோய்

1997 தேசிய ஊனமுற்றோர் வளர்ச்சி நிதி நிறுவணம்

1997 பாலிக சம்ரிதி யோஜனா 1999 மாற்றம் செய்யப்பட்டது

அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றார் , The Gold of Small things

மேகாலாயா – ஷில்லாங், ஆலப்புழா ஊர்

1998 சுவ- சகதி திட்டம் /சுய உதவி குழு

அணுகுண்டு சோதனை

1999 யுரோ பணம் அறிமுகம் இங்லாந்து ஏற்ற வில்லை

2006 புகைபட வாக்களர் அட்டை(சேஷன்) அறிமுகம்

Donate