சொற்பொருள்
| கோள் | - | துணிபு |
| வீறு | - | செய்தல் |
| நன்றி | - | நன்மை |
| பனை | - | ஒரு பேரளவு |
| கேண்மை | - | நட்பு |
| விழுமம் | - | துன்பம் |
| தலை | - | சிறந்த அறமாகும் |
| இன்மை | - | வறுமை |
| வன்மை | - | வலிமை |
| பொறை | - | பொறுத்தல் |
| நிறை | - | சால்பு |
| அற்றம் | - | அழிவு |
| ஓரீஇ | - | நீக்கி |
| கூம்பல் | - | குவிதல் |
| நோய் | - | துன்பம் |
| ஊறு | - | பழுதுபடும் வினை |
| ஆறு | - | நெறி |
| கொட்க | - | புலப்படும் படி |
| திண்ணியர் | - | வலியர் |
| வெய்யோன் | - | கதிரவன் |
| ஈர்வளை | - | அறுத்து செய்யப்பட்ட வளையல் |
| இலங்கு | - | ஒளிருகின்ற |
| தோளி | - | கண்ணகி |
| முறை | - | நீதி |
| நிறை | - | கற்பு |
| படுகாலை | - | மாலைக்காலம் |
| மாதர் | - | காதல் |
| மல்லல் | - | வளம் |
| கொற்றம் | - | அரசியல் |
| வைவாள் | - | கூரியவாள் |
| பழுது | - | உடல் |
| கழல் | - | திருவடி |
| தையல் | - | திருமகளாகிய சீதாப்பிராட்டி |
| திண்டிறல் | - | பேராற்றல் மிக்க இராமன் |
| மற்று | - | மேலும் |
| திரை | - | அலை |
| தனயை | - | மகள் |
| உம்பி | - | உன் தம்பி |
| கனகம் | - | பொன் |
| அலங்கல் | - | மாலை |
| திருக்கம் | - | வஞ்சனை |
| வீங்கினள் | - | பூரித்தாள் |
| தோகை | - | மயில் |
| முளரி | - | தாமரை |
| இறைஞ்சி | - | வணங்கி |
| ஓதி | - | கூந்தல் |
| துறத்தி | - | கைவிடுக |
| மருகி | - | மருமகள் |
| தடந்தோள் | - | அகன்ற தோள் |
| வேலை | - | கடல் |
| சாலை | - | பர்ணசாலை |
| கோரல் | - | கொல்லுதல் |
| முறிவு | - | வேறுபாடு |
| ஆழி | - | மோதிரம் |
| மாமணிக்கரசு | - | சூடாமணி |
| மாலி | - | சூரியன் |
| கரிந்து | - | கருகி |
| வியன்வட்டம் | - | அகன்ற கேடயம் |
| கிளர்ப | - | நிறைய |
| ஓகையால் | - | களிப்பினால் |
| கதத்த | - | சினமிக்க |
| நிரூபன் | - | அரசன் |
| கைவயம் | - | தோள்வலிமை |
| ஐஞ்சிலை | - | ஐந்து கற்கள் |
| மருகி | - | சுழன்று |
| செல் | - | மேகம் |
| உருமு | - | இடி |
| சிரம் | - | தலை |
| ஆலி | - | மலை நீர் |
| புடை | - | இடையின் ஒருபக்கம் |
| கீண்டு | - | கிழித்து |
| தொழும்பர் | - | அடிமைகள் |
| வெருவி | - | அஞ்சி |
| கல்நெடுங்குவடு | - | மலைச்சிகரம் |
| விளி | - | சாவு |
| மெய்வயம் | - | உடல் வலிமை |
| ஓதை | - | ஓசை |
| மிடல் | - | வலிமை |
| நுதல் | - | நெற்றி |
| மருங்கு | - | இடுப்பு |
| அசனி | - | இடி |
| மின் | - | மின்னல் |
| குறடு | - | அரண்மனை முற்றம் |
| பதடி | - | பதர் |
| பேழை | - | பெட்டி |
| சூளிகை | - | நிலாமுற்றம் |
| தெற்றி | - | திண்ணை |
| பிணங்கி | - | நெருங்கி |
| கோடி | - | வளைந்து |
| மகோததி | - | கடல் |
| சரதம் | - | வாய்மை |
| மூவெழுகால் | - | 21 தலைமுறை |
| பெருமாள் | - | அரசர் |
| சாளரம் | - | பலகணி |
| பாங்கரும் | - | பக்கத்தில் உள்ள இடங்கள் |
| மறுகு | - | தெரு |
| சதகோடி | - | நூறுகோடி |
| உதியர் | - | சேரர் |
| பவித்ரம் | - | தூய்மை |
| அவனி | - | நாடு |
| கூடல் | - | காவிரிப்பூம்பட்டினம் |
| கழல் | - | திருவடி |
| பத்தி | - | ஊர் |
| குஞ்சி | - | தலைமயிர் |
| போதன் | - | பிரமன் |
| வாசவன் | - | இந்திரன் |
| அந்தி | - | மாலை |
| வேலை | - | கடல் |
| இருக்கு ஆரணம் | - | இருக்கு வேதம் |
| கஞ்சம் | - | தாமரை மலர் |
| அணங்கு | - | திருமகள் |
| பொழில் | - | சோலை |
| ஏமவெற்பு | - | மேருமலை |
| ஏமம் | - | பொன் |
| மலயாசலம் | - | பொதிகை மலை |
| பரிதி | - | சூரியன் |
| வண்ணம் | - | அழகு |
| முகில் | - | மேகம் |
| பொய்கை | - | நீர்நிலை |
| இருட்கடல் | - | நீலக்கடல் |
| களஞ்சியம் | - | தொகுப்பு |
| மனோபாவம் | - | உளப்பாங்கு |
| சகமக்கள் | - | உடன் வாழும் மக்கள் |
| ஒன்று | - | ஓரினம் |
| இலகுவது | - | விளங்குவது |
| சுவடி | - | நூல் |
| சுவடிச்சாலை | - | நூலகம் |
| சர்வகலாசாலை | - | பல்கலைக்கழகம் |
| வெய்யோன் | - | கதிரவன் |
| புரையோடி | - | உள்ளுக்குள் அரிக்கப்பட்டு |
| முதல் | - | வேர் |
| செல் | - | ஒருவகை கரையான் |
| சோங்கி | - | வாட்டமுற்று |
| பகட்டு வாழ்க்கை | - | ஆடம்பரமான வாழ்க்கை |
| செட்டு | - | சிக்கனம் |
| சிந்தை | - | உள்ளம் |
| குன்றி | - | குறைந்து |
| சாந்தி | - | தெருக்கள் கூடுமிடம் |
| சிறுமை | - | இழிவு |
| மூடத்தனம் | - | அறியாமை |
| மூலதனம் | - | முதலீடு |
| காமகோபன் | - | காமனைக் காய்ந்தவன் |
| ஆவணம் | - | அடிமையோலை |
| ஆனாத | - | குறைவு படாத |
| அரம்பையர்கள் | - | தேவமாதர்கள் |
| தீர்த்தன் | - | தூயன் |
| புராணன் | - | மிகப்பழையன் |
| ஏமம் | - | பாதுகாப்பு |
| ஆரம் | - | சக்கரக்கால் |
| கடிந்தேன் | - | துறந்தேன் |
| சாமரை | - | சாமரம் ஆகிய வெண்கவரி |
| புடைபுடை | - | இருமருங்கினும் |
| இயக்கர் | - | கந்தருவர் |
| இரட்ட | - | அசைக்க |
| சிங்கவாசனம் | - | அரியணை |
| ஆசனம் | - | இருக்கை |
| ஒளிமண்டிலம் | - | ஆலோகம் |
| நிழற்ற | - | ஒளிர |
| சந்திராதித்தம் | - | முத்துக்குடை |
| சகலபாசனம் | - | பொற்குடை |
| நித்தவிநோதம் | - | மணிக்குடை |
| கண்ணி | - | மரியன்னை |
| காசினி | - | உலகம் |
| வான்கதி | - | துறக்கம் |
| மருவ | - | அடைய |
| பொறி | - | ஒளிப்பிழம்பு |
| ஒளிப்பிழம்பு | - | வடிவினையுடையார் |
| நவியார் | - | நபிகள் நாயகம் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]