Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!
1. பிரம்ம சமாஜம் யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1828 - இராஜாராம் மோகன்ராய்
(B) 1882 - இராஜாராம் மோகன்ராய்
(C) 1828 - தயானந்த சரஸ்வதி
(D) 1882 - தயானந்த சரஸ்வதி
See Answer:

2. ஏசு கிறிஸ்துவின் கட்டளை, அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி - நூலின் ஆசிரியர் யார்?
(A) இராஜாராம் மோகன்ராய்
(B) தயானந்த சரஸ்வதி
(C) வீரமாமுனிவர்
(D) சர் சையது அகமதுகான்
See Answer:
3. இராஜாராம் மோகன்ராய்க்கு ராஜா பட்டம் வழங்கியவர் யார்?
(A) ஸ்ரீநாராயணகுரு
(B) இரண்டாம் அக்பர்
(C) சர் சையது அகமதுகான்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:

4.சத்திய ஞான சபை யாரால் எப்போது நிறுவப்பட்டது?
(A) இராமலிங்க அடிகளார் - 1870
(B) இராமலிங்க அடிகளார் - 1860
(C) ஸ்ரீநாராயணகுரு - 1870
(D) ஸ்ரீநாராயணகுரு - 1860
See Answer:

5. நவீன இந்தியாவின் விடிவெள்ளி யார்?
(A) ஸ்ரீநாராயணகுரு
(B) இராஜாராம் மோகன்ராய்
(C) விவேகானந்தர்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:

6. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் எனக் கூறியவர் யார்?
(A) ஜவஹர்லால் நேரு
(B) இராஜாராம் மோகன்ராய்
(C) விவேகானந்தர்
(D) சர் சையது அகமதுகான்
See Answer:
7.பிரம்ம சமாஜத்தின் அடிப்படை கொள்கை என்ன?
(A) ஒரே கடவுள்
(B) ஒரே மதம்
(C) உருவ வழிபாடு
(D) துறவு
See Answer:

8. இந்திய சீர்த்திருத்தங்களின் முன்னோடியாகத் திகழந்தவர் யார்?
(A) ஸ்ரீநாராயணகுரு
(B) இராஜாராம் மோகன்ராய்
(C) விவேகானந்தர்
(D) வில்லியம் பெண்டிங் பிரபு
See Answer:

9. ஆத்மீய சபா யாரால் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
(A) 1815 - ஆத்மாராம் பாண்டுரங்
(B) 1815 - இராஜாராம் மோகன்ராய்
(C) 1805 - ஸ்ரீநாராயணகுரு
(D) 1825 - இராமலிங்க அடிகளார்
See Answer:

10. கேரளாவிலிருந்து தோன்றிய புகழ் பெற்ற சமூக சீர்திருத்தவாதி யார்?
(A) ஸ்ரீநாராயணகுரு
(B) ராமானுஜர்
(C) குருபிரசாத்
(D) இவை அனைத்தும்
See Answer:

Donate