Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!


  1. உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்

  2. பெரிபெரி
    ரிக்கெட்ஸ்
    இரத்தச் சோகை
    குவாஷியார்க்கர்

  3. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு

  4. 9.3 கலோரிகள்
    8.2 கலோரிகள்
    7.1 கலோரிகள்
    6 கலோரிகள்


  5. வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்

  6. நிக்டோலோப்பியா
    சிராப்தால்மியா
    ஆஸ்டியோமலேசியா
    பெல்லாக்ரா


  7. கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு

  8. 1100 கலோரிகள்
    750 கலோரிகள்
    2200 கலோரிகள்
    460 கலோரிகள்


  9. முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை

  10. 10-15
    12-24
    15-20
    19-25


  11. உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு

  12. 70 முதல் 110 மி.கி/டெ.லிட்
    80 முதல் 200 மி.கி/டெ.லிட்
    100 முதல் 150 மி.கி/டெ.லிட்
    200 முதல் 250 மி.கி/டெ.லிட்


  13. நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்

  14. துகள்கள்
    எண்ணெய்
    கைலோமைக்ரான்கள்
    மில்லி மைக்ரான்கள்


  15. பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை

  16. கைட்டின்
    கால்சியம் கார்பனேட்
    அயோடைடு உப்புகள்
    கட்டாபெர்சா ரெசின்

  17. பித்தக் கற்களை உருவாக்குவது

  18. கால்சியம்
    பாதிக்கப்பட்ட திசுக்கள்
    கொலஸ்ட்ரால்
    சோடியப் படிகங்கள்


  19. எலும்பு முறிவிற்குக் காரணம்

  20. அதிர்ச்சி
    இரத்த ஓட்ட இழப்பு
    விசையின் தாக்கம்
    குறை உணவூட்டம்



Donate