Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!

சொற்பொருள்

அலகிலா - அளவற்ற
அன்னவர் - அத்தகைய இறைவர்
சரண் - அடைக்கலம்
அகழ்வாரை - தோண்டுபவரை
தலை - சிறந்த பண்பு
பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
இறப்பு - துன்பம்
இன்மை - வறுமை
ஒரால் - நீக்குதல்
மடவார் - அறிவிலிகள்
விருந்து - வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
நிறை - சால்பு
ஒறுத்தாரை - தண்டித்தவரை
போன்றும் - உலகம் அழியும்வரை
நோநொந்து - துன்பத்திற்கு வருந்தி
மிக்கவை - தீங்குகள்
தகுதியான் - பொறுமையால்
துறந்தார் - பற்றற்றவர்
இன்னா - தீய
கண்ணோட்டம் - இறக்கம் கொள்ளுதல்
எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
ஆராய்சிக்கு அழகு - அரசன்
எம்பி - என் தம்பி
மடப்பிடி - பாஞ்சாலி
கோமான் - அரசன்
நுந்தை - நும் தந்தை
அடவி - காடு
தடந்தோள் - வலியதோள்
மருங்கு - பக்கம்
கா - காடு
குலவு - விளங்கும்
பண்ணவர் - தேவர்
அரம்பையர் - தேவமகிளிர்
வீறு - வலிமை
நிழற்றிய - நிழல் செய்த
துஞ்சான் - துயிலான்
மா - விலங்கு
நாழி - அளவுப்பெயர்
ஈதல் - கொடுத்தல்
துய்ப்போம் - நுகர்வோம்
நீர் - கடல்
கோல் - கொம்பு
செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
தலை - முதன்மை
போழ்து - பொழுது
ஈயப்படும் - அளிக்கப்படும்
ஆவி உணவு - தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
ஒப்பர் - நிகராவர்
ஒற்கம் - தளர்ச்சி
ஊற்று - ஊன்றுகோல்
ஆன்ற - நிறைந்த
வணங்கிய - பணிவான
கந்துகம் - பந்து
கோணம் - வாட்படை
குந்தம் - சூலம்
கொடை - வேனிற்காலம்
பாடலம் - பாதிரிப் பூ
மா - மாமரம்
சடிலம் - சடை
கிள்ளை - கிலி
கந்தருவம், கந்துகம்,
கோணம், கொக்கு,
கொடை, குந்தம்,
பாடலம், சடிலம், கிள்ளை
- குதிரை
உய்ம்மின் - பிழைத்துக் கொள்ளுங்கள்
மலை - வளமை
வள் - நெருக்கம்
விசும்பு - வானம்
புரவு - புறா
நிறை - எடை
ஈர்த்து - அறுத்து
துலை - துலாக்கோல்(தராசு)
நிறை - ஒழுக்கம்
மேனி - உடல்
மறுப்பு - தந்தம்
ஊசி - எழுத்தாணி
மறம் - வீரம்
கனல் - நெருப்பு
மாறன் - பாண்டியன்
களிறு - யானை
தீயின்வாய் - நெருப்பில்
சிந்தை - எண்ணம்
கூர - மிக
நவ்வி - மான்
முகில் - மேகம்
மதி - நிலவு
உகு - சொரிந்த(பொழிந்த)
ஆயம் - தோழியர் கூட்டம்
ஆசனம் - இருக்கை
நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
யாக்கை - உடல்
பிணி நீங்கா - நோய்
பேதைமை - அறியாமை
செய்கை - இருவினை
உணர்வு - அறிவியல் சிந்தனை
அரு - உருவமற்றது
உறு - வடிவம்
வாயில் - ஐம்பொறிகள்
வேட்கை - விருப்பம்
பவம் - பயன் நோக்கிய செயல்
கொடு - கொம்பு
அலகில - அளவற்ற
தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
குரலை - புறம் பேசுதல்
வெஃகல் - விரும்புதல்
வெகுளல் - சினத்தல்
சீலம் - ஒழுக்கம்
தானம் - கொடை
கேண்மின் - கேளுங்கள்
உய்ம்மின் - போற்றுங்கள்
உறைதல் - தங்குதல்
கூற்று - எமன்
மாசில் - குற்றமற்ற
புக்கு - புகுந்து
இடர் - இன்னல்
பகர்வது - சொல்வது
தெளிவீரே - தெளியுங்கள்
துவ்வா - நுகராத
அகன்று - விலகி
ஆழி - கடல்
கடன் - கடமை
நாண் - நாணம்
ஒப்பரவு - உதவுதல்
வாய்மை - உண்மை
சால்பு - சான்றாண்மை
ஆற்றல் - வலிமை
பொறை - சுமை
மாற்றார் - பகைவர்
கட்டளை - உரைகல்
இனிய - நன்மை

பக்கம் [1] [2][3] [4] [5] [6] [7] [8]


Donate