Click to view: TNPSC Group IV Results 2012 - Now, you can take Online model Exam FREE!

சொற்பொருள்

திண்மை - வலிமை
ஆழி - கடல்
இருநிலம் - பெரிய நிலம்
இசைபட - புகழுடன்
கயவர் - கீழ்க்குணமுடையோர்
உறுதி - உளஉறுதி
சொருபம் - வடிவம்
தரணி - உலகம்
தாரம் - மனைவி
வையை நாடவன் - பாண்டியன்
உய்ய - பிழைக்க
இறந்து - பணிந்து
தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
இறைஞ்சி - பணிந்து
சிரம் - தலை
மீனவன் - மீன் கொடியை உடைய பாண்டியன்
விபுதர் - புலவர்
தூங்கிய - தொங்கிய
பொற்கிழி - பொன்முடிப்பு
நம்பி - தருமி
பைபுள் - வருத்தம்
பனவன் - அந்தணன்
கண்டம் - கழுத்து
வழுவு - குற்றம்
சீரணி - புகழ் வாய்ந்த
வேணி - செஞ்சடை
ஓரான் - உணரான்
குழல் - கூந்தல்
ஞானப்பூங்கோதை - உமையம்மை
கற்றைவார் சடையன் - சிவபெருமான்
உம்பரார் பத்தி - இந்திரன்
நுதல் - நெற்றி
ஆய்ந்த நாவலன் - நக்கீரன்
காய்ந்த நாவலன் - இறைவன்
மெய் - உடல்
விதிவிதிர்த்து - உடல் சிலிர்த்து
விரை - மணம்
நெகிழ - தளர
ததும்பி - பெருகி
கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய - வெல்க வெல்க
விழுப்பம் - சிறப்பு
ஓம்பப்படும் - காத்தல் வேண்டும்
பரிந்து - விரும்பி
தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
குடிமை - உயர்குடி
இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
அழுக்காறு - பொறாமை
ஆகம் - செல்வம்
ஏதம் - குற்றம்
எய்துவர் - அடைவர்
இடும்பை - துன்பம்
வித்து - விதை
ஒல்லாவே - இயலாவே
ஓட்ட - பொருந்த
ஒழுகல் - நடத்தல்
கூகை - கோட்டான்
இகல் - பகை
தீராமை - நீங்காமை
பொருதகர் - ஆட்டுக்கடா
சேருவர் - பகைவர்
சுமக்க - பனிக
கிழக்காந்தலை - தலைகீழ்(மாற்றம்)
எய்தற்கு - கிடைத்தற்கு
கூம்பும் - வாய்ப்பற்ற
வணங்கி - பணிந்து
மாண்டார் - மாண்புடைய சான்றோர்
நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
நோக்கி - ஆராய்ந்து
கொற்கை - பாண்டிய நாட்டின் துறைமுகம்
தென்னம் பொருப்பு - தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
பலியோடு படரா - மறநெறியில் செல்லாத
பசுந்துணி - பசிய துண்டம்
தடக்கை - நீண்ட கைகள்
அறுவற்கு இளைய நங்கை - பிடாரி
கானகம் - காடு
உகந்த - விரும்பிய
தாருகன் - அரக்கன்
செற்றம் - கறுவு
தேரா - ஆராயாத
புள் - பறவை
புன்கண் - துன்பம்
ஆழி - தேர்ச்சக்கரம்
படரா - செல்லாத
வாய்முதல் - உதடு
தெளிவுறுத்தும் - விளக்கமாய் காட்டும்
சுவடி - நூல்
எளிமை - வறுமை
நாணிடவும் - வெட்கப்படவும்
தகத்தகாய - ஒளிமிகுந்த
சாய்க்காமை - அழிக்காமை
தாபிப்போம் - நிலைநிறுத்துவோம்
ஆயகாலை - அந்த நேரத்தில்
அம்பி - படகு
நாயகன் - தலைவன்
நாமம் - பெயர்
கல் - மலை
திரள் - திரட்சி
துடி - பறை
அல் - இருள்
சிருங்கிபேரம் - கங்கைகரையோர நகரம்
திரை - அலை
மருங்கு - பக்கம்
நாவாய் - படகு
நெடியவன் - இராமன்
இறை - தலைவன்
பண்ணவன் - இலக்குவன்
பரிவு - இரக்கம்
குஞ்சி - தலைமுடி
மேனி - உடல்
மாதவர் - முனிவர்
முறுவல் - புன்னகை
விளம்பல் - கூறுதல்
கார்குலாம் - மேகக்கூட்டம்
பார்குலாம் - உலகம் முழுவதும்
குரிசில் - தலைவன்
இருத்தி - இருப்பாயாக
நயனம் - நயனம்
இந்து - நிலவு
நுதல் - நெற்றி
கடிது - விரைவாக
முரிதிரை - மடங்கிவிழும் அலை
அமலன் - குற்றமற்றவன்
இளவல் - தம்பி
அரி - நெற்கதிர்
சேறு - வயல்
யாணர் - புதுவருவாய்
வட்டி - பனையோலைப் பெட்டி
நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்புப் பெறுதல்
துகிர் - பவளம்

பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]


Donate