சொற்பொருள்
| மன்னிய | - | நிலைபெற்ற |
| செய | - | தொலைவு |
| தொடை | - | மாலை |
| கலம் | - | அணி |
| காய்ந்தார் | - | நீக்கினார் |
| ஆ | - | பசு |
| நிறைகோல் | - | துலாக்கோல்(தராசு) |
| மந்தமாருதசீதம் | - | குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர் |
| ஈறு | - | எல்லை |
| புவனம் | - | உலகம் |
| தெருளும் | - | தெளிவில்லாத |
| கமலம் | - | கமலம் |
| திருநீற்றுக்காப்பு | - | திருநீறு |
| பொற்குருத்து | - | இளமையான வாழைக்குருத்து |
| மல்லல் | - | வளமான |
| வால் | - | கூரிய |
| அல்லல் | - | துன்பம் |
| உதிரம் | - | குருதி |
| மறைநூல் | - | நான்மறை |
| பூதி | - | திருநீறு |
| பணிவிடம் | - | பாம்பின் நஞ்சு |
| மனை | - | வீடு |
| மேதி | - | எருமை |
| தடம் | - | தடாகம் |
| சந்தம் | - | அழகு |
| கல்மிதப்பு | - | கல்லாகிய தெப்பம் |
| சூலை | - | கொடிய வயிற்றுநோய் |
| கரம் | - | கை |
| மிசை | - | மேல் |
| நேர்ந்தார் | - | இசைந்தார் |
| ஒல்லை | - | விரைவு |
| ஆம் | - | அழகிய |
| அரா | - | பாம்பு |
| அங்கை | - | உள்ளங்கை |
| மேனி | - | உடல் |
| சேய் | - | குழந்தை |
| மெய் | - | உண்மை |
| சவம் | - | பிணம் |
| அரியாசனம் | - | சிங்காதனம் |
| பா ஒரு நான்கு | - | வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
| வரம்பு | - | வரப்பு |
| ஏர் | - | அழகு |
| நார்கரணம் | - | , புத்தி, சித்தம், அகங்காரம் |
| நெறிநாலு | - | வைதருப்பம்(ஆசுகவி),கௌடம்(மதுரகவி),பாஞ்சாலம் (சித்திரகவி),மாகதம்(வித்தாரகவி) |
| நாற்பொருள் | - | அறம், பொருள், இன்பம், வீடு |
| சீத்தையர் | - | கீழானவர், போலிப்புலவர் |
| நாளிகேரம் | - | தென்னை |
| மூத்த | - | முதிர்ந்த |
| தேர்ந்து | - | ஆராய்ந்து |
| உறாஅமை | - | துன்பம் வராமல் |
| தமர் | - | உறவினர் |
| தலை | - | சிறப்பு |
| செற்றார் | - | பகைவர் |
| தகைமை | - | தன்மை |
| மதலை | - | துணை |
| பொய்யா விளக்கம் | - | அணையா விளக்கு |
| ஈனும் | - | தரும் |
| புல்லார் | - | பற்றார் |
| உல்குபொருள் | - | வரியாக வரும்பொருள் |
| குழவி | - | குழந்தை |
| கேண்மை | - | நட்பு |
| நோய் | - | துன்பம் |
| பேணி | - | போற்றி |
| வன்மை | - | வலிமை |
| சூழ்வார் | - | அறிவுடையார் |
| இல் | - | இல்லை |
| ஏமரா | - | பாதுகாவல் இல்லாத |
| எள்ளுவர் | - | இகழ்வர் |
| இருள் | - | பகை |
| தீதின்றி | - | தீங்கின்றி |
| உறுபொருள் | - | அரசு உரிமையால் வரும்பொருள் |
| தெரு | - | பகை |
| செவிலி | - | வளர்ப்புத்தாய் |
| குன்று | - | மலை |
| செருக்கு | - | இறுமாப்பு |
| இடர் | - | துன்பம் |
| பிணி | - | நோய் |
| சேவடி | - | இறைவனின் செம்மையான திருவடிகள் |
| ஏமாப்பு | - | பாதுகாப்பு |
| நடலை | - | துன்பம் |
| நமன் | - | எமன் |
| தெண்டிரை | - | தெளிந்த அலைகள் |
| தடக்கரி | - | பெரிய யானை |
| தாரை | - | வழி |
| உழுவை | - | புலி |
| வெள்ளெயிறு | - | வெண்ணிறப் பற்கள் |
| வள்ளுகிர் | - | கூர்மையான நகம் |
| நிணம் | - | கொழுப்பு |
| கிரி | - | மலை |
| தொனி | - | ஓசை |
| கவை | - | பிளந்த |
| எண்கு | - | கரடி |
| எழில் | - | அழகு |
| இடர் | - | துன்பம் |
| மாத்திரம் | - | மலை |
| புளகிதம் | - | மகிழ்ச்சி |
| பூதரம் | - | மலை |
| திறல் | - | வலிமை |
| மந்தராசலம் | - | மந்தரமலை |
| சிரம் | - | தலை |
| உன்னி | - | நினைத்து |
| கான் | - | காடு |
| திரள் | - | கூட்டம் |
| அடவி | - | காடு |
| கனல் | - | நெருப்பு |
| வனம் | - | காடு |
| மடங்கள் | - | சிங்கம் |
| கோடு | - | தந்தம் |
| உரும் | - | இடி |
| மேதி | - | எருமை |
| கேழல் | - | பன்றி |
| மரை | - | மான் |
| புயம் | - | தோள் |
| வேங்கை | - | புலி |
| கேசரி | - | சிங்கம் |
| கவின் | - | அழகு |
| தெரிசனம் | - | காட்சி |
| புந்தி | - | அறிவு |
| சந்தம் | - | அழகு |
| செகுதிடுவது | - | உயிர்வதை செய்வது |
| தெளிந்தார் | - | தெளிவு பெற்றார் |
| கிளை | - | சுற்றம் |
| நோன்றல் | - | பொறுத்தல் |
| புயல் | - | மேகம் |
| பனண | - | மூங்கில் |
| பகரா | - | கொடுத்து |
| பொருது | - | மோதி |
| நிதி | - | செல்வம் |
| புனல் | - | நீர் |
| கவிகை | - | குடை |
| மீன்நோக்கும் | - | மீன்கள் வாழும் |
பக்கம் [1] [2] [3] [4] [5] [6] [7] [8]